நிறுவனர் தலைவரின் செய்தி
நிறுவனர் தலைவரின் செய்தி
கல்லூரி முதல்வரின் செய்தி

டாக்டர் ஏ.சி.சண்முகம் பி.ஏ. பி.எல்., எஃப்.ஆர்.சி.பி.எஸ் (யூகே) எஃப்.ஐ.எம்.எஸ்.ஏ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்.

பல்வேறு பொறியியல் துறைகளில் தற்காலத் தொழில்நுட்பத்துடன் பொருந்தக்கூடிய தரமான தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதை தாய் மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரி தனது இலக்காகக் கொண்டுள்ளது. மாணவர்களிடையே அடிப்படை ஞானம் தெளிவாகவும் வலுவாகவும் இருப்பதை நிறுவனம் முதலில் உறுதி செய்கிறது.

இக்கல்வி நிறுவனத்தில் கற்கும் மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்படுகிறார்கள். அடிப்படை ஞானத்தை வளர்க்கும் அதே வேளையில் அதை திறமையாக உபயோகிக்கத் தேவையான முக்கியப் பண்பான பயன்பாட்டுத் திறனையும் இணைந்து வளர்ப்பதில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது....

மேலும் வாசிக்க

பொறியியலாளர். A.C.S. அருண் குமார் B.Tech. (ஹானர்ஸ்) LMISTE, MIET (UK), LMCSI., நிறுவனத் தலைவர்

வெற்றியை நோக்கிய பயணத்தைத் துவக்க, தொலைநோக்கு, தயார்நிலை மற்றும் மூலோபாயம் போன்ற கருவிகள் இன்றியமையாதது. கற்றலின் பாதையில் நம்மை இட்டுச் செல்ல இவை நமக்கு உதவுகின்றன.

மாணவர்கள் கற்கும் கல்வியின் ஒவ்வொரு துளியும் அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், ஒரு கல்வி நிறுவனம் இந்த மூன்று சக்திகளையும் ஒருங்கிணைத்து உட்கிரகித்தல், தன்மயமாக்கல் மற்றும் பயன்படுத்துதல் இவற்றிற்கு ஏற்ப கல்வியைத் தொகுத்து வழங்குவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்....

மேலும் வாசிக்க

டாக்டர் பி.ராமு. முதல்வர்.

தோற்றம், செயல், பணி இவற்றிற்காகப் பாராட்டுப் பெற்று பிறருக்கு உபயோககரமாக இருக்கும் தயாரிப்புகள், சேவைகளை உருவாக்கி வெளிக்கொணர உதவும் செயல்முறை ஞானத்தை வழங்குவதே கல்வி.

அறிவியல் ஞானத்தை உணரக்கூடிய தோற்ற நிலையில் வெளிக்கொணர்ந்து, நாம் நமது வாழ்க்கையை வசதியாகவும், சுவாரஸ்யமாகவும், அதன் சிறப்புணர்ந்து வாழவும் வழி செய்யும் வலிமையையும் திறனையும் பொறியியல் கொண்டு வருகிறது,

மேலும் வாசிக்க

ஆட்டோமொபைல் இஞ்சினியரிங்

கம்பியூட்டர் எஞ்சினியரிங்

எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக் இஞ்சினியரிங்

சிவில் இஞ்சினியரிங்

எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யுனிகேஷன் இஞ்சினியரிங்

மெக்கானிகல் இஞ்சினியரிங்

நிறுவனம்

2020 விண்ணப்பங்கள் இப்போது திறக்கப்பட்டுள்ளன

தமிழ்நாட்டில் பல்லாண்டுகளாகக் கல்விப் பணியாற்றும் பாலிடெக்னிகளில் சென்னையிலுள்ள தாய் மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரியும் ஒன்றாகும். செய்முறைக் கல்வி சார்ந்த பொறியியல் கல்வியைக் கற்க சென்னையைச் சார்ந்த மாணவர்கள் ஆர்வம் காட்டிய காலகட்டத்தில், 1985 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட திருமதி. கண்ணம்மாள்கல்வி அறக்கட்டளை, தொழில்நுட்ப கல்வித துறையில் பெரும்மாற்றத்தைக் கொண்டுவரும் உன்னத சிந்தனையுடன் தாய் மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரியைத் துவக்கியது.

சிறப்பான ஒரு பாரம்பரியம்

டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்)

டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அங்கமான டாக்டர் எம்.ஜி.ஆர். பொறியியல் கல்லூரியின் பகுதியாக விளைங்கும் தாய் மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரி, கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் முன்னேற்றத்திற்காகப் பல புதுமையான திட்டங்களை வகுத்து, சென்னை, ஆரணி மற்றும் பெங்களூருவில் 3 தொண்டு மற்றும் கல்வி அறக்கட்டளைகளை நிறுவியுள்ள திரு ஏ.சி.சண்முகம் அவர்களால் 30 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது, அவர் னார். கல்வி நிறுவனங்களைச் செயலாக்குவதில் அவர் ஒர் உந்து சக்தியாக இருந்து வருகிறார்.

நகரத்தின் மையப்பகுதியில்
அமைந்துள்ளது

கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து 1.5 கி.மீ. தொலைவில்

அனுபவமிக்க
பேராசிரியர்கள்

அதி நவீன நூலகம் மற்றும் வைஃபை கேம்பஸ்

திறமையான மாணவர்களுக்கு நிறுவனத் தலைவரின் கல்வி உதவித்தொகை

ஆண் பெண் இருவருக்கும்
தனித்தனி ஹாஸ்டல்கள்

முன்னணி நிறுவனங்களில்
வேலை வாய்ப்பு

மாணவர்களின் திறமையை வளர்க்க கலந்தாய்வுகள், கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள்

திறன் மேம்பாட்டுக்கான
சிறப்புப் பயிற்சி

தாய் மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரி

தாய் மூகாம்பிகாய் பாலிடெக்னிக் கல்லூரியில் சுற்றுப்பயணம் செய்யுங்கள், நீங்கள் மாநிலத்தின் சிறந்த பாலிடெக்னிக் கல்லூரியைக் காண்பீர்கள்.

ஆய்வக அமர்வுகள்

தற்போதைய சகாப்தத்தில், ஒரு சிக்கலான சிக்கலை திறம்பட தீர்க்கும் வகையில் நுட்பங்களை உருவாக்குவதும் தரவை ஒழுங்கமைப்பதும் மிகவும் அவசியம். பொருளைப் புரிந்துகொள்வது அவசியம் மற்றும் இது எந்தவொரு சிக்கல் தளத்திற்கும் வன்பொருள் தேவையின் நுண்ணறிவு பற்றிய நல்ல அறிவைப் பெற உதவுகிறது.

எதிர்வரும் நிகழ்வுகள்

07 Jan

நிகழ்வு 1

7:00 am - 11:30 pm TMPC Grand Hall
01 Jan

நிகழ்வு 2

10:00 am - 4:30 pm TMPC Grand Hall
17 Dec

நிகழ்வு 3

1:00 pm - 5:00 pm TMPC Grand Hall

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

செய்தி மற்றும் நிகழ்வுகளுக்கான புதுப்பிப்புகளைப் பெறுங்கள்

பாடநெறி விசாரணை